சி. அகிலேஸ்வரசர்மா
Appearance
சி. அகிலேஸ்வரசர்மா ஈழத்துச் சிற்றிலக்கியப் புலவர்களிலே சிறப்பாகக் கூறப்படுபவர். சோதிட வல்லுநர். இவர் யாழ்ப்பாணம் மண்டைதீவில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் வாழ்ந்தவர்.
இவர் இயற்றிய நூல்கள்
[தொகு]- திருவெண்காட்டுச்[1] சித்திவிநாயகர் ஊஞ்சல் (1922)
- திருவெண்காட்டந்தாதி (1922)
- திருவெண்காட்டீசர் கும்மி (1922)
- முருகன் கீர்த்தனைப் பதிகம் (19288)
- நடராஜ பஞ்சரத்தினம் (1928)
- மதுரை மீனாட்சியம்மன் மீது பேரின்பக் கீர்த்தனைப் பதிகம்
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ திருவெண்காடு என்பது யாழ்ப்பாணம், மண்டைதீவில் உள்ளது.
உசாத்துணை
[தொகு]- பூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியாம், கொழும்பு, 1990